×

ஒடிசா, சத்தீஷ்கர், விதர்பா, மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஒடிசா: ஒடிசா, சத்தீஷ்கர், விதர்பா, மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் கலிங்கா நகர், ஜெய்ப்பூர் பகுதியில் பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


Tags : states ,Jammu and Kashmir ,Chhattisgarh ,Vidarbha ,West Bengal ,Odisha ,Kashmir , Heavy rain , northern states, Odisha, Chhattisgarh, Vidarbha, West Bengal, Jammu and Kashmir
× RELATED ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி...