×

நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தகவல்

காரைக்கால்: நீட், ஜே.இ.இ. தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். காரைக்காலில் இருந்து புதுச்சேரி மையங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. பேருந்து முன்பதிவுக்கு 04368-228801, 227704ல் தொடர்பு கொள்ளாலம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : examination , Need, J.E.E. ,Special, examination,Karaikal Collector,
× RELATED கோவையில் இருந்து இன்று முதல் ஆம்னி...