×

தமிழகம் முழுவதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 450 டாஸ்மாக் பணியாளர்கள் அதிரடி இடமாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று பணிநேரம் குறைப்பு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 450 டாஸ்மாக் பணியாளர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 25 டாஸ்மாக் பணியாளர்கள் உட்பட தமிழகத்தில் 450 பேர் குடோன்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Tasmac ,strike ,Tamil Nadu , Tamil Nadu, 450 Tasmac employees, relocated
× RELATED பல ஆண்டு பிரச்னை தீர்ந்தது தஞ்சை...