×

காரைக்காலில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காரைக்கால்: காரைக்காலில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. காரைக்காலில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 745-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Karaikal , 29, corona ,confirmed ,Karaikal
× RELATED காரைக்காலில் மேலும் 29 பேருக்கு கொரோனா...