×

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக ராணுவ மருத்துவமனை அறிக்கை

டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் தொடர்ந்து ஆழ்ந்த கோமா நிலையில் உள்ளதாக ராணுவ மருத்துவமனை அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Pranab Mukherjee ,military hospital ,President ,Army Hospital , Former President, Pranab, Coma, Army Hospital, Report
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!