பண்ருட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று

பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததை அடுத்து எம்.எல்.ஏ.சத்யா பன்னீர்செல்வத்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் எம்.எல்.ஏ.சத்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>