×

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திம்பம் மலைப்பாதையில் 6-வது கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நூற்றுக்கணக்கான லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

Tags : hill ,Thimbam ,Satyamangalam ,Thimphu Hill Traffic , Satyamangalam, Thimphu Hill Traffic, Traffic, Impact
× RELATED சேதமான சாலையில் ஆம்புலன்ஸ் வர...