×

தென்காசி மாவட்டத்தில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் குட்கா பறிமுதல்

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பரங்குன்றாபுரத்தில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து இருந்த ராஜன், ஞானகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : district ,Tenkasi ,warehouse , Gutka ,confiscated , warehouse ,Tenkasi ,district
× RELATED தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில்...