×

புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதி உடல்நலக்குறைவால் மரணம்

சென்னை : புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விசாரணை கைதி சந்திரன் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.கைதி சந்திரனுக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


Tags : trial prisoner ,jail , The trial prisoner who was lodged in Pulhal jail died due to ill health
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!