×

மஞ்சள் இறக்குமதிக்கான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தது இலங்கை அரசு!!

கொழும்பு : மஞ்சள் இறக்குமதிக்கான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு நீட்டித்தது.உள்நாட்டு மஞ்சள் விவசாயிகள், வர்த்தகர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இவ்வாறு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 


Tags : government ,Sri Lankan , Sri Lankan government extends ban on turmeric imports for another 2 years
× RELATED இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான...