×

சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கரை என்கவுண்டர் செய்த 4 போலீஸ் பணியிட மாற்றம்

சென்னை : சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கரை என்கவுண்டர் செய்த 4 போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜெயப்பிரகாஷ், வடிவேலு, முபாரக், ரமேஷ்பாபு ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Chennai ,Rowdy Sankara ,Ayanavaram , Rowdy Sankara encountered in Ayanavaram, Chennai
× RELATED சென்னை அயனாவரம் ரவுடி சங்கர்...