×

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை : சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆர்.எம்.ஓ., கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Chennai Rayapettai Government Hospital RMO , Chennai Rayapettai Government Hospital RMO confirmed corona exposure
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...