பண்ருட்டி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், காய்ச்சல் காரணமாக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ உள்ளிட்ட 4 பேரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>