சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை  படைத்துள்ளார். 600 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் 5 வது வீரர் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் ஆவார். தனது 156 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆண்டர்சன் 600 வது விக்கெட்டை  வீழ்த்தினார்.

Related Stories: