நாட்டில் இதுவரை 3.68 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத்துறை

சென்னை: நாட்டில் இதுவரை 3.68 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவிற்கு குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 75 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: