ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் நீதிமன்றத்தில் 13,500 பக்க குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்துள்ளது.

Related Stories:

>