×

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags : patient ,suicide ,Corona ,Pondicherry Gimper Hospital ,corona patient ,Pondicherry ,Jimper Hospital , Pondicherry, Jimper Hospital, corona patient, suicide attempt
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...