×

தேனி மாவட்டத்தில் மேலும் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தேனி: தேனி மாவட்டத்தில் மேலும் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 11,838-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9,530 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : district ,Theni , Theni, Corona
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!