×

புதுச்சேரியில் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல் : அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி

புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரத்திலிருந்து, செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. திங்கள் கிழமை இரவு 8 மணியிலிருந்து புதன்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.



Tags : Pondicherry , Full curfew in Pondicherry today: Permission for essential services only
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...