முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

திருவனந்தபுரம்: முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மாநில சட்டமன்றத்தில் தோல்வியடைந்தது. தீர்மானத்தை எதிர்த்து 87 பேரும், ஆதரவாக 40 பேரும் வாக்களித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.

Related Stories:

>