மராட்டிய மாநிலம் ரெய்காடில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து-200 பேர் சிக்கியதாக அச்சம்

ராஜ்காட்: மராட்டிய மாநிலம் ரெய்காடில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 200 பேர் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்சிய 15 நபர்கள் இதுவரை  மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ராஜ்காட் மாவட்டத்தில் மஹாட் என்ற இடத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>