×

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,292 பேருக்கு கொரோனா

போபால்: மத்தியப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,421 ஆக அதிகரித்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,231 ஆக உயர்ந்துள்ளது.  1,246  பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.


Tags : Madhya Pradesh ,Corona , Madhya Pradesh, Corona, Curfew
× RELATED மத்திய பிரதேசத்தில் பாஜக...