×

80ஆவது அகவை காணும் பாரிவேந்தருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: 80ஆவது அகவை காணும் பாரிவேந்தருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பொதுவாழ்வில் கல்விப் பணியில் மக்களின் உயர்வுக்கு பாடுபடும் பாரிவேந்தர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

Tags : Mukha Stalin ,DMK ,birthday ,Greetings ,Face Stalin , Parivendar, Face Stalin, Birthday, Greetings
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்