காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்தார் சோனியா காந்தி

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சோனியா காந்தி ராஜினாமா கடிதம் அளித்தார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை எனவும் கூறினார்.

Related Stories:

>