×

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மூதாட்டி வெட்டிக் கொலை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சின்னபள்ளம்பாறையில் வீட்டிலிருந்த மூதாட்டி பவளாயி(74) என்பவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : death ,Namakkal district ,Sainthamangalam ,Namakkal ,murder ,Vettik ,Chentamangalam , Namakkal, Chentamangalam, grandmother, Vettik murder
× RELATED சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தில் மூதாட்டிக்கு மிரட்டல்