சீனாவுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ராணுவ நடவடிக்கைக்கும் தயார்: தலைமைத் தளபதி பிபின் ராவத் பேட்டி

டெல்லி: சீனாவுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ராணுவ நடவடிக்கைக்கும் தயார் என்று தலைமைத் தளபதி பிபின் ராவத் பரபரப்பாக பேட்டியளித்துள்ளார். தூதரக மற்றும் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவ நடவடிக்கைக்கு பரிசீலனைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>