×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 318 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 318 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 9,836-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8,524 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,312 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Vellore district , Vellore, Corona
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 1,178,527 பேர் பலி