×

அருணாச்சலப்பிரதேசத்தின் அஞ்சாவ் என்ற இடத்தில லேசான நிலநடுக்கம்

அஞ்சாவ் : அருணாச்சலப்பிரதேசத்தின் அஞ்சாவ் என்ற இடத்தில லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று ரிக்டர் அளவுகோலில் 3.7-ஆக பதிவான நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இல்லை என தகவல் டெஹ்ரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : earthquake ,region ,Arunachal Pradesh ,Anjav , Arunachal Pradesh, Anjav, earthquake
× RELATED மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூரில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு