முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலின் படி வருகின்ற ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், M.E., M.Tech.,  M.arch., M.plan., படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>