×

வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான வெங்கடேசன் காலமானார்

தூத்துக்குடி: வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான வெங்கடேசன் காலமானார். தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர் முன்னாள் டிஜிபி எல்.என்.வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Beela Rajesh ,Venkatesh ,DGP , Venkatesh, father of Business Taxation,Secretary Beela Rajesh, former DGP, , passed away
× RELATED பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர்...