×

காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் பதவியில் இருந்து விலகினார் சோனியா காந்தி

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகினார். காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறும் நிலையில் சோனியா காந்தி பதவி விலகியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Sonia Gandhi ,Congress ,caretaker , Sonia Gandhi,resigns , caretaker Congress leader
× RELATED காங்கிரஸின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா காந்தி வீடியோ பதிவு