ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடிக்கு கடிதம்!!

டெல்லி : ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.கொரோனா காலத்தில் அதிக மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது எப்படி என்று சவுத்ரி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: