×

ஐ.சி.சி.யின் 'ஹால் ஆப் ஃபேம்'விருதுக்கு தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் தேர்வு!!

ஜோர்டன் : ஐ.சி.சி.யின் ஹால் ஆப் ஃபேம் விருதுக்கு தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி சார்பில் அதிக ரன்களை குவித்த வீரரான ஜாக் காலிஸுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


Tags : Jack Kallis ,South African ,ICC Hall of Fame , ICC Hall of Fame Award, Former South African Jack Kallis
× RELATED தென்ஆப்ரிக்காவுடன் முதல் டி 20 போட்டி: 28...