×

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை முதல் 31ம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கருத்து தெரிவிக்கலாம் : மத்திய அரசு!!

டெல்லி : புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை முதல் 31ம் தேதி வரை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.   http//innovativeindia.mygov.in/nep2020 என்ற இணையதளத்தில் சென்று கருத்து கூறலாம் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி செயலாளர் அனிதா கார்வால் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.


Tags : School teachers ,school principals ,Central Government , New Education Policy, School Teachers, School Principals, Opinion, Federal Government
× RELATED புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு...