×

புதுச்சேரியில் கோரிமேடு ஆயுதப்படைப் பிரிவு வளாகத்தில் செயல்பட்டு வந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறை மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கோரிமேடு ஆயுதப்படைப் பிரிவு வளாகத்தில் செயல்பட்டு வந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறை மாற்றப்பட்டுள்ளது. ஆயுதப்படைப் பிரிவில் எஸ்.பி. இன்ஸ்பெக்டர் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்றியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Police Control Room ,Pondicherry ,Gorimedu Armed Forces Complex ,Corona , Pondicherry, Corona, Police Control Room, Change
× RELATED நிவர் புயல் காரணமாக ஐடிஐ தேர்வு தேதியில் மாற்றம்