இலங்கையில் அங்கொட லொக்காவின் கூட்டாளி சமியா சுட்டுக்கொலை!!

கொழும்பு :  இலங்கையின் கொழும்பு நகரில், பிரபல ரவுடி அங்கொட லொக்காவின் கூட்டாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.  அங்கொட லொக்காவின், கூட்டாளி சமியா என்பவர், கம்பஹா என்னும் இடத்தில் தலைமறைவாக உள்ளதாக இலங்கை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற, போலீசார் அவரை கைது செய்ய முயன்ற போது, துப்பாக்கியால் சுட சமியா முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சமியாவை போலீசார், சுட்டுக்கொன்றனர்.

Related Stories:

>