×

நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ3.46 லட்சம் கொள்ளை

வேலகவுடன்பாளையம் : நாமக்கல் மாவட்டம் வேலகவுடன்பாளையத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் , விற்பனையாளரை தாக்கி ரூ3.46 லட்சம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் கொண்ட 3 பேர் குழு கத்தியை காட்டி மிரட்டியும், மிளகாய் பொடி தூவியும் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : robbery ,Namakkal district ,namakkal ,tasmac Supervisor , namakkal,Robbered ,tasmac ,Supervisor
× RELATED வீட்டை உடைத்து 8 சவரன் கொள்ளை