தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு , மருத்தகங்கள் மட்டும் திறந்திருக்கும்

சென்னை : தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகளும் திறப்பதற்கு அனுமதி இல்லை, மேலும் காய்கறி, மளிகை கடை, இறைச்சிக்கடைகளும் செயல்படுவதற்கு தட,ஓட்டல்கள், டீக்கடைகள் செயல்படாது, பெட்ரோல் பங்குகளும் செயல்படாது, மருத்தகங்கள்  மட்டும் இன்றும் செயல்படும்.

Related Stories:

>