மோடி வாழ்த்து மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும்

புதுடெல்லி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது பற்றி டிவிட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘புனிதமான இந்த கணேஷ் சதுர்த்தியைக் கொண்டாடும் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். விநாயகரின் அருள் எப்போதும் நம்முடனே இருக்கிறது. இந்த மகிழ்ச்சியும் வளமும் எல்லா இடங்களிலும் பெருகட்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: