×

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்தனர். கோடலவலசை கிராமத்தை சேர்ந்த அனந்தி(13) மற்றும் ராதிகா(13) ஆகிய 2 பேரும் குளித்த போது கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் உடல்களை மீட்டனர்.


Tags : girls ,Krishnagiri ,Uthangarai , Krishnagiri district, Uthangarai, 2 girls, killed
× RELATED தொடரும் பாலியல் பலாத்கார கொலைகள்: சீரழிக்கப்படும் சிறுமிகள்!