×

முதல்வர் வேட்பாளரை அறிவித்துதான் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கும்: அன்வர் ராஜா

பரமக்குடி: முதல்வர் வேட்பாளரை அறிவித்துதான் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கும் என்று அன்வர் ராஜா பேட்டியளித்துள்ளார். அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.


Tags : Anwar Raja ,AIADMK ,elections ,Assembly ,Chief Ministerial , Chief Ministerial Candidate, Assembly Election, AIADMK, Anwar Raja
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...