×

நடிகர் சூர்யா நடித்துள்ள ''சூரரைப் போற்று''திரைப்படம் OTT-யில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கு உத்தரவால் தடைப்பட்டு வெளியாகாமல் இருக்கும் சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். வரும் அக்டோபர் 30ம் தேதி OTT- தளத்தில் வெளியாகும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்த நிலையில் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படம் நேரடியாக  OTT- தளத்தில் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.

Tags : Surya starrer ,OTT ,Announcement ,SOORURAI POTRU , Actor Surya, SOORURAI POTRU, Movie, OTT, Announcement
× RELATED திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல்...