×

விநாயகர் சதுர்த்திக்காக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்: காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடு பற்றி காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு செய்து வருகிறார். விநாயகர் சதுர்த்திக்காக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ரவுடித்தனத்துக்கு அனுமதியில்லை; கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Commissioner of Police ,policemen ,Maheshkumar Agarwal ,Ganesha Chaturthi , Interview with Ganesha Chaturthi, 10,000 Police, Security, Police Commissioner Maheshkumar Agarwal
× RELATED காத்திருப்புப் பட்டியலில் இருந்த 3...