×

திண்டுக்கல் பாறைப்பட்டியில் தடையை மீறி இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை ஊர்வலம்

திண்டுக்கல்: திண்டுக்கல் பாறைப்பட்டியில் தடையை மீறி இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் விநாயகர் ஊர்வலம் செல்கின்றனர்.


Tags : rock barrier ,procession ,Ganesha ,Dindigul , Dindigul, Paraipatti, Hindu Front, Ganesha Statue, Procession
× RELATED கனடாவில் உள்ள நூற்றாண்டு பழமை மிக்க...