சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஏற்பாடு நேரில் ஆய்வு

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார். கொரோனா அச்சம் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூட உள்ள நிலையில் ஆய்வு நடத்தப்படுகிறது.

Related Stories: