×

வறுமையால் உடல் உறுப்பை விற்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியருக்கு அரசு பேருந்து ஓட்டுனர் மனு

புதுவை: வறுமையால் உடல் உறுப்பை விற்க அனுமதி கோரி புதுவை மாவட்ட ஆட்சியருக்கு அரசு பேருந்து ஓட்டுனர் தமிழ்செல்வன் மனு அளித்துள்ளார். பல மாதங்களாக அரசு ஊதியம் தராததால் வீட்டு வாடகையைக் கூட செலுத்த முடியவில்லை என ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.


Tags : Government bus driver petitions district attorney ,District Collector , Poverty, selling a body part, seeking permission, to the District Collector, driving a government bus, petition
× RELATED திரையரங்குகள் திறப்பு குறித்து...