கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் மின்மாற்றியில் ஏறி வடமாநிலத் தொழிலாளி தற்கொலை

சென்னை: சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் மின்மாற்றியில் ஏறி வடமாநிலத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அல்பினஸ் (39) என்பவர் ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories:

>