×

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு விழாவுக்கு அனுமதி ரத்து

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு விழாவுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக 500 ஆண்டுகளாக நடந்து வந்த ஆவணி ஞாயிறு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Tags : festival ,Nagercoil ,Avani Sunday ,Nagaraja Temple , Nagercoil, Nagaraja Temple, Avani Sunday Festival, Permission canceled
× RELATED குலசேகரன்பட்டினம் தசரா விழா: இன்று...