விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதி கேட்டோம்: பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

சென்னை: விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதி கேட்டோம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு நாங்கள் முதல்வரிடம் அனுமதி கேட்கவில்லை என்றும், வீடுகளில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டதை வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>