×

டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் கைது

டெல்லி: டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை போலீஸ் கைது செய்தது. தவுலா குவானில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து வெடிகுண்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.


Tags : Delhi ,IS , Delhi, shooting, I.S. Terrorist movement, one, arrested
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்